தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !
அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 31.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 25 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 அன்றுள்ளவாறு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயது, முன்னாள் இராணுவத்தினர் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு மாத சம்பளம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-
பணியின் தன்மை
மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.
அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Download Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
10வது முடித்துவிட்டேன்
நான் எட்டு படித்திருக்கிறேன் வேலை கிடைக்குமா என்ன வேலை
I am studying in 10th class 1 Li so I am in Chennai OMR thoraipakkam please help me the job
I want job.
நான் 11 ஆம் வகுப்பு படித்துள்ளேன்,
எனக்கு ஊதியம் கிடைக்குமா,
மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.