தமிழக அரசு சுகாதார மையத்தில் தேர்வில்லாத வேலை – இறுதி வாய்ப்பு..!

0
தமிழக அரசு சுகாதார மையத்தில் தேர்வில்லாத வேலை - இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசு சுகாதார மையத்தில் தேர்வில்லாத வேலை - இறுதி வாய்ப்பு..!

தமிழக அரசு சுகாதார மையத்தில் தேர்வில்லாத வேலை – இறுதி வாய்ப்பு..!

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor பதவிகளுக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • Lab Assistant பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம்வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Pharmacist பணிக்கு Diploma in Pharmacist or Degree in Pharmacist படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

  • Senior Treatment Supervisor பணிக்கு விண்ணப்பத்தார்கள் Diploma or Degree in health inspector பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Lab Assistant பதவிக்கு மாதம் ரூ. 10,000/- ஊதியமும், Pharmacist மற்றும் Senior Treatment Supervisor பணிகளுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • மேற்கூறிய பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை 06.12.2021ம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Official Notification pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!