தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர், மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட சுகாதார சங்கம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ஆய்வக உதவியாளர்(4), மருந்தாளுநர்(1), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர்(1) பணிகளுக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
  • Lab Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Pharmacist – Diploma in Pharmacist or Degree in Pharmacist படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Senior Treatment Supervisor – விண்ணப்பத்தார்கள் Diploma or Degree in health inspector பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:

ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர், மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

ஊதிய விவரம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Lab Assistant பதவிக்கு மாதம் ரூ. 10,000/- ஊதியமும், Pharmacist மற்றும் Senior Treatment Supervisor பணிகளுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கூறிய பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 06.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:- மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை

Notification pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here