TN Health கலந்தாலோசனை அறிவிப்பு 2019 – 2020 Session | Download Schedule for Diploma Nursing Course

0
tn helath
tn helath

தமிழ்நாடு தேர்வுக் குழு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (Tamil Nadu Health Department) ஆனது டிப்ளமோ நர்சிங் கலந்தாலோசனைக்கான (Counselling) அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கலந்தாலோசனை ஆனது 17.10.2019 முதல் 19.10.2019 வரை நடைபெற இருக்கிறது. பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு கடிதத்தைப் பெறாவிட்டாலும், அவர்கள் ஆலோசனை அட்டவணையின்படி ஆலோசனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாலோசனைக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அதற்கு கட்டணமாக ரூ. 200/- கொண்டு வர வேண்டியது கட்டாயமானதாகும்.

மேலும் அறிய

TN Health Counselling 2019 Schedule PDF – கிளிக் 

Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!