தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை – 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பணி !

0
தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - 8 10 முடித்தவர்களுக்கான வேலை!!
தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - 8 10 முடித்தவர்களுக்கான வேலை!!

தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை – 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பணி 

தமிழகத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அரசு பணியிட அறிவிப்பில் MTS, Driver, Security, IT Admin, Case Worker ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் MTS, Driver, Security, IT Admin, Case Worker
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

MTS, Driver, Security, IT Admin, Case Worker ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழக அரசு கல்வித்தகுதி :
  • Center Administrator – PG (Social work/Counselling Psychology/Development Management) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Counselor – PG (Social work/Counselling Psychology/Development Management) தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • IT Admin – B.Tech/ M.Tech/ B.Sc/ M.Sc (CS/IT) தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Case Worker – PG (Social work/Counselling Psychology/Development Management) தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Driver/ Security – 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License மற்றும் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Multipurposer (MTS) – 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

Apprentice தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – District Social Welfare Office, Collectorate Campus, “B” Block, 4th Floor, Vellore-632009

Download Official Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!