தமிழக அரசில் 832 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு !!

0
தமிழக அரசில் 832 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு !!
தமிழக அரசில் 832 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு !!

தமிழக அரசில் 832 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு !!

தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வாறு பல்வேறு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டு வருவதில் விருதுநகர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இந்த மூன்று மாவட்டங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மொன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 832 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நாளையுடன் (03.10.2020) முடிவடைய உள்ளதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் அந்தந்த மாவட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!