தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்

0
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்!!!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்!!!

தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 45 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு மருந்தாளுர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான முழு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Trichy Govt Hospital
பணியின் பெயர் மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள்
பணியிடங்கள் 45
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

மருந்தாளுர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் ஆகிய பணிகளுக்கு தலா 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN Govt கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு மருத்துவமனை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் 29.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி :

இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
எண்4, வ.ஊ.சி. சாலை, ரோஷன் மஹால் அருகில்,
மத்திய பேருந்து நிலையம் பின்புறம்,
திருச்சி – 620001.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!