தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – ரூ.40,000/- ஊதியம்!!

1
தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் - ரூ.40,000 ஊதியம்!!
தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் - ரூ.40,000 ஊதியம்!!

தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – ரூ.40,000/- ஊதியம்!!

ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌ மற்றும்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் DEO, Driver, Lab Attender, Physiotherapist மற்றும் பல பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

கல்வி தகுதி:
  • Physiotherapist – BPT
  • Ophthalmic Assistant – UG (Optometry)
  • Data Processing Assistant – BCA/MCA/B.Sc (CS)/Any Degree
  • IT Coordinator – MCA/BE/B.Tech + 1-year experience.
  • Lab Attender – 8th Pass
  • Data Entry Operator – BCA/B.Sc (CS)/Any Degree
  • Driver – 10th + LMV
  • District Quality Consultant – PG Hospital Administration/Public Health/Health
  • Management + 2 years experience.
சம்பளம்:
  1. Physiotherapist – ரூ.10,000/-
  2. Ophthalmic Assistant – ரூ.10,500/-
  3. Data Processing Assistant – ரூ.15,000/-
  4. IT Coordinator – ரூ.16,500/-
  5. Lab Attender – ரூ.5,500/-
  6. Data Entry Operator – ரூ.10,000/-
  7. Driver – ரூ.9,000/-
  8. District Quality Consultant – ரூ.40,000/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!