தமிழ்நாடு வனத்துறையில் ரூ.70,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

3

தமிழ்நாடு வனத்துறையில் ரூ.70,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள DEO, Accountant, Junior Consultant, Economics Professional பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது தமிழக வனத்துறை வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், DEO, Accountant, Junior Consultant, Economics Professional பதவிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு/ Bachelor’s Degree/ Master degree/ PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக வனத்துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  • தமிழக வனத்துறை பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
  • தேர்வு செய்யப்படு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் 70,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!