தமிழ்நாடு வனத்துறையில் DEO மற்றும் பல வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.70,000 ஊதியம் பெறலாம்..!

0
தமிழ்நாடு வனத்துறையில் DEO மற்றும் பல வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.70,000 ஊதியம் பெறலாம்..!
தமிழ்நாடு வனத்துறையில் DEO மற்றும் பல வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.70,000 ஊதியம் பெறலாம்..!
தமிழ்நாடு வனத்துறையில் DEO மற்றும் பல வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.70,000 ஊதியம் பெறலாம்..!

தமிழ்நாடு வனத்துறை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DEO, Accountant, Junior Consultant, Economics Professional பதவிக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Forest Department
பணியின் பெயர் DEO, Accountant, Junior Consultant, Economics Professional
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TN Forest Department காலிப்பணியிடங்கள்:

தற்போது தமிழக வனத்துறை வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், கீழுள்ள பதவிகளுக்கு என்று மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

  • System Analyst/ IT Manager – 01
  • Computer Operator Grade I – 01
  • Data Entry Operator – 01
  • English to Tamil Translator – 02
  • Junior Consultant – 01
    Exams Daily Mobile App Download
  • Expert in Carbon Sequestration – 01
  • Forestry Expert Agroforestry – 01
  • Economics Professional – 01
  • Marketing Expert – 01
  • Accountant – 01
TN Forest Department கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் வனத்துறை குறிப்பிட்டுள்ளது.
  • System Analyst / IT Manager பணிக்கு Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator Grade I பணிக்கு Bachelor Degree in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • English to Tamil Translator பணிக்கு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Proficiency in operation of computer தெரிந்திருக்க வேண்டும். English மற்றும் Tamil மொழிகளில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Consultant பணிக்கு PhD / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Expert in Carbon Sequestration பணிக்கு PhD / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Forestry Expert Agroforestry பணிக்கு Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Economics Professional பணிக்கு Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Marketing Expert பணிக்கு Master’s degree / Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant பணிக்கு CA / ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Forest Department முன் அனுபவம்:

தமிழக வனத்துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TN Forest Department வயது வரம்பு:

தமிழக வனத்துறை பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.

TN Forest Department ஊதிய விவரம்:

தமிழக வனத்துறை பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • System Analyst/ IT Manager பணிக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Computer Operator Grade I பணிக்கு ரூ.28110/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator பணிக்கு ரூ.25320/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    English to Tamil Translator பணிக்கு ரூ.15000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Junior Consultant பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Expert in Carbon Sequestration பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Forestry Expert Agroforestry பணிக்கு ரூ.60000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Economics Professional பணிக்கு ரூ.35000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Marketing Expert பணிக்கு ரூ.35000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Accountant பணிக்கு ரூ.55000/- மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TN Forest Department தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TN Forest Department விண்ணப்பிக்கும் முறை:

தமிழக வனத்துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.07.2022 அன்று மாலை 4.00 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

TN Forest Department Notification

TN Forest Department Application

TN Forest Department Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!