தமிழக மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 -10வது தேர்ச்சி போதும்..!

0
தமிழக மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 -10வது தேர்ச்சி போதும்..!
தமிழக மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 -10வது தேர்ச்சி போதும்..!
தமிழக மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 10வது தேர்ச்சி போதும்..!

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம்
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TN Fisheries Department பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்வள மேம்பாட்டு கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Fisheries Department வயது வரம்பு:
  • UR விண்ணப்பதாரர்கள் – 32 ஆண்டுகள்
  • BC & MBC/DNC விண்ணப்பதாரர்கள் – 34 ஆண்டுகள்
  • SC, SC(A), ST விண்ணப்பதாரர்கள் – 37 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீன்வள மேம்பாட்டு கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TN Fisheries Department தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மீன்வள மேம்பாட்டு கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!