தமிழக ESIC 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 385 காலிப்பணியிடங்கள்..!

0
தமிழக ESIC 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 385
தமிழக ESIC 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 385

தமிழக ESIC 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 385 காலிப்பணியிடங்கள்..!

தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை ESIC நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த ESIC கழகத்தில் தற்போது Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பதவிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 3847 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS)
பணியிடங்கள் 385
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS) பதவிகளுக்கென்று தமிழகத்தில் மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • UDC பணிக்கு – 150 காலிப்பணியிடங்கள்
  • Steno பணிக்கு – 16 காலிப்பணியிடங்கள்
  • MTS பணிக்கு – 219 காலிப்பணியிடங்கள்
ESIC கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில்,

  • UDC பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Steno பணிக்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானதாகும்.
  • MTS பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

ESIC வயது வரம்பு:
  • UDC & Steno பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • MTS பணிக்கு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருப்பது வேண்டும். இப்பணிக்கான வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.
ESIC ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் பணியின் தன்மை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ESIC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Pre Exam, Main Exam மற்றும் Computer Skill Test போன்றவற்றில் பணிக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC தேர்வுக் கட்டணம்:

இந்த பணிக்கு பொது மற்றும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.500/- மற்றும் SC / ST / PWD / EXSM / Female மற்றும் Department விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்காக கால அவகாசம் 15.02.2022 அன்றுடன் முடிவதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

ESIC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!