தமிழக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் – பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் - பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் - பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் – பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த அனைத்து விவரங்களும் EMIS என்னும் இணையதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இது சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

EMIS:

தமிழக பள்ளிகளில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களின் பெயர்,முகவரி,பயிலும் வகுப்பு, பிறந்த தேதி பெற்றோர் குறித்த விவரங்கள் இதற்கு முன் பயின்ற பள்ளி குறித்த விவரங்கள், பதிவு எண், சேர்க்கை எண், போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணையதளத்தில் பள்ளி நிர்வாகத்தால் பதிவிடப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் விவரங்களும் இடம்பெறும்.

Follow our Instagram for more Latest Updates

இந்த விவரங்களில் அப்போது ஏற்படும் மாற்றங்களும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் கல்வியாண்டு முதல் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Meta நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000 ஊழியர்கள் – அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

இதனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் விவரத்தை சரிபார்த்து பதிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை வரும் 16ம் தேதிக்குள் சரி பார்த்து மீண்டும் பதிவிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!