தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியம்!!

3
தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.1,00,000 ஊதியம்!!
தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.1,00,000 ஊதியம்!!

தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியம்!!

முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) கோவை (தமிழ்நாடு) ஆனது Driver, DEO, Doctor, Nurse, Clerk, Lab Assistant & மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் Driver, DEO, Doctor, Nurse, Clerk, Lab Assistant & More
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:

Driver, DEO, Doctor, Nurse, Clerk, Lab Assistant மற்றும் பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 61 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Driver வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

ECHS கல்வித்தகுதி :
  • Medical Specialist – MD/ MS தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
  • Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
  • Dental Officer – BDS தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
  • Lab Technician & Assistant – B.Sc (MLT) அல்லது DMLT தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
  • Physiotherapist- Diploma (Physiotherapy) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
  • Pharmacist – B.Pharm/ D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
  • Dental A/T/H – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி + Diploma (Dental Hygienist) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
  • Nursing Assistant – GNM தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
  • Officer In-Charge – ஓய்வு பெற்ற Defence Officer
  • Driver – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV உரிமம் + 5 வருட அனுபவம்
  • Safaiwala, Female Attendant – தமிழ் தெரிந்தால் போதும், உடன் 5 வருட அனுபவம்
  • Clerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
  • DEO – Any Degree தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம்
  • Chowkidar – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
DEO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Driver தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். Stn HQ, ECHS Fort Saint, Chennai-600009. என்ற முகவரிக்கு 05.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!