தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் 54 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு..!

0
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் 54 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் 54 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு..!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் 54 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு..!

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் இருந்து Program Manager, Program Officer, Data Analyst, Procurement Officer, Senior Accountant, Assistants, Typist cum Computer Operator, Office Assistant and Data Entry Operator ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னர் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கென 54 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Disability Welfare கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 10th/ diploma/ B.E/ B.Tech/ M.E/ M.Tech/ PG Degree என ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Disability Welfare தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 27.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையோடு அதற்கான அவகாசமா முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

TN Disabled Welfare Recruitment 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!