தமிழ்நாடு முனிசிபல் நிர்வாக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,10,000!

0
தமிழ்நாடு முனிசிபல் நிர்வாக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,10,000!
தமிழ்நாடு முனிசிபல் நிர்வாக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,10,000!
தமிழ்நாடு முனிசிபல் நிர்வாக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,10,000!

தமிழ்நாடு முனிசிபல் நிர்வாகம் ஆனது tnurbantree.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்னையில் காலியாக உள்ள மூத்த நிபுணர்/ பொது மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-10-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரகம்
பணியின் பெயர் Senior Expert/ General Manager & Information Technology & MIS Specialist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31-10-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TN Director of Municipal Administration காலிப்பணியிடங்கள்:

Senior Expert/ General Manager – 1 பணியிடம்
Information Technology & MIS Specialist – 1 பணியிடம்

கல்வி தகுதி:
  • தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • Senior Expert/ General Manager – Graduation in Engineering/ Planning Science/ Commerce/ Statistics/ Economics
  • Information Technology & MIS Specialist – Graduation in Information Technology/ Computer Science Engineering
Exams Daily Mobile App Download
Senior Expert/ General Manager தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு முனிசிபல் நிர்வாக சம்பள விவரம்:
  • Senior Expert/ General Manager – ரூ.1,00,000/-
  • Information Technology & MIS Specialist – ரூ.90,000/-
தமிழ்நாடு முனிசிபல் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர், நகர்ப்புற நிர்வாகக் கட்டிடம், ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர், சென்னை-600028 என்ற முகவரிக்கு 31-அக்டோபர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!