TN Competitive Exam Mock Test FB & WhatsApp Group – Join Now
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் வெற்றி பெறுவோர் மட்டுமே அரசு பணி பெற முடியும்.
அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு தமிழகத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy மூலமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தேர்வுகளை போலவே மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதோடு அரசு தேர்வுகளுக்கு முன்னர் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவும்.
அதில் கலந்து கொள்ள உள்ளோருக்கு அதற்கான பதிவுகளை மேற்கொள்ளவும், தகவல்களை பெற்றுக் கொள்ளவும் FaceBook, WhatsApp மற்றும் Telegram மூலமாக புதிய குரூப்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
It’s usefull for me
When tha exam will conduct
மின்சார வாரிய ஒப்பந்த வேறு 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்
Good
Admission notice
Good super
Whatsapp groups are full for mock test …so sad
Try gp from last i joined jus now
WhatsApp full
Good
Good
Police
Police