தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் அறிவிப்பு 2018 – 46 மேலாளர், துணை மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள்

0

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் அறிவிப்பு 2018 – 46 மேலாளர், துணை மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள்

தமிழ் நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) முகாமையாளர், பிரதி மேலாளர், நிர்வாகி, கணக்காளர், மின்சாரத்துறை மற்றும் மொத்தம் 46 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அஞ்சல் / தபால் மூலம் 17.09.2018 முதல் 10.10.2018 வரை அனுப்பலாம்.

TANCEM அறிவிப்பு 2018 காலியிடங்கள் மற்றும் ஊதிய விவரங்கள்:

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.04.2018 அன்று  18 வயது நிரம்பியவராகவும், மேல் வயது வரம்பு 35-45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும் (BE / B.Tech அல்லது MSW அல்லது ITI அல்லது B.SC). தேர்ந்தெடுக்கும் பதவியை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும்மேலும் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: பதிவு தபால் /விரைவு தபால்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை www.tancem.com என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட முகவரிக்கு 17.09.2018 முதல்10.10.2018 வரை பதிவு தபால் /விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

The Senior Manager/Dy.Collector
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Saalai, Chennai 600 002.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம்பதிவிறக்கம்

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!