தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020

0
தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020
தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020

அகில இந்தியாவிலுள்ள பல்வேறு சிப்பாய் தொழில்நுட்ப உதவி நர்சிங் வேலை காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தமிழக ராணுவம் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 21.3.2020 முதல் 19.4.2020 வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் தமிழ்நாடு ராணுவ வேலை வாய்ப்பு 2020
பணியின் பெயர் உதவி நர்சிங்
விண்ணப்பிக்க இறுதி நாள் 19.04.2020

 

 *Read More Latest Government Job 2020*

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதிற்குள் 17 முதல் 23 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் ,சான்றிதழ் சரிபார்ப்பு ,எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 21.3.2020 முதல் 19.4.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

Notification Download

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!