தமிழக அங்கன்வாடியில் வேலை – 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

2
தமிழக அங்கன்வாடியில் வேலை - 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அங்கன்வாடியில் வேலை - 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அங்கன்வாடியில் வேலை – 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Worker, Mini Worker மற்றும் Helper பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Integrated Child Development Services (ICDS Tamilnadu – TN Anganwadi)
பணியின் பெயர் Helper, Worker
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டம் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகளில் குறு அங்கன்வாடி பணியாளர் (Worker), முதன்மை அங்கன்வாடி பணியாளர் (Main Worker) மற்றும் அங்கன்வாடி உதவியாளர் (Helper) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Helper, Worker கல்வி தகுதி:
 • Worker, Mini Worker பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • Helper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் நபராகவும், விண்ணப்பிக்கும் ஊரை சேர்ந்த நபராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
Helper, Worker வயது வரம்பு:
 • Worker, Mini Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Helper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Helper, Worker ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் Written exam, Personal interview மற்றும் Merit List வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பித்து பயன் பெற வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Download Notification & Application Link 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

 1. Anbarasu c/o Mahesh Priya
  3/89 mariamman Kovil Street
  Sitapattinam village
  Manalurpettai post
  Thirukovilur taluka
  Kallakurichi district
  Pin:605754

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here