தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தேர்வு தேதி அறிவிப்பு !

1
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தேர்வு தேதி அறிவிப்பு !
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தேர்வு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தேர்வு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து Clerk பணிகளுக்கான தேர்வு தேதி தற்போது வெளியானது. தேர்வர்கள் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TMB தேர்வு தேதி 2021 :

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Clerk பணிகளுக்கு Online Clerical Exam தேர்வானது வரும் 18.07.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு வழிமுறைகளை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TMB Clerk தேர்வு மாதிரி :
S.No Name of Tests No. of Questions Maximum Marks Time Duration Version
1 Reasoning 20 20 10 Minutes English Only
2 English Language 20 20 15 Minutes
3 Computer Knowledge 15 15 07 Minutes
4 General Awareness 20 20 10 Minutes
5 Numerical Ability 25 25 18 Minutes
Total 100 100 60 Minutes

TMB Clerk அட்மிட் கார்டு :

இந்த தேர்விற்குரிய அட்மிட் கார்டு ஆனது விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TMB Clerk Exam Date & Exam pattern Details 

Direct link for TMB Clerk Admit card 2021 – Available Soon

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!