மத்திய அரசு நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.42,000/-

0
மத்திய அரசு நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.42,
மத்திய அரசு நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.42,

மத்திய அரசு நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.42,000/-

பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகத்தில் (TKDL) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Associate-I, Senior Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TKDL
பணியின் பெயர் Project Associate-I, Senior Project Associate
பணியிடங்கள் 109
கடைசி தேதி 26.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

TKDL நிறுவனத்தில் Project Associate-I, Senior Project Associate பணிகளுக்கு என 109 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Senior Project Associate – 12 பணியிடங்கள்
  • Project Associate-I – 79 பணியிடங்கள்
  • Project Associate-II – 18 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

Project Associate வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TKDL கல்வித்தகுதி :

பதிவாளர்கள் பணிக்கேற்ப கீழ்காணும் தேர்ச்சி பெற்றிருந்தால் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

  • Senior Project Associate – Degree/ ME/ M.Tech,BMS, BUMS, Masters Degree, BSMS தேர்ச்சி
  • Project Associate-I – Degree, BE/ B.Tech, BAMS, Masters Degree, BSMS தேர்ச்சி
  • Project Associate-II – BAMS, BUMS, Masters Degree, BSMS தேர்ச்சி

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TKDL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IIRS தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TKDL Senior Project Associate Notification 2021

TKDL Project Associate-I Notification 2021

TKDL Project Associate-II Notification 2021

Apply Online  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!