தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை

0
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது இறுதி தேதி வந்துவிட்டதனால் ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழேயுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
பணிகள் Chief Financial Officer
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2020
பணியிடங்கள்:

Chief Financial Officer பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

CA/ ICWA/ CFA/ MBA (Finance) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 10.10.2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!