தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant ஆகிய பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது வரம்பு மற்றும் பல விவரங்கள் இப்பதிவில் வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)
பணியின் பெயர் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TIDCO காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant ஆகிய பதவிகளுக்கு என்று மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TIDCO கல்வித் தகுதி:

Research Director பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / B.E / B.tech / M.E / M.Tech / B.Pharm / M.Pharm / M.Sc / Master Degree / PG Diploma போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TIDCO வயது விவரம்:

  • Executive Director & Vice President பணிக்கு 45 வயது முதல் 55 வரையும்,
  • Associate Vice President & AGM பணிக்கு 35 வயது முதல் 45 வரையும்,
  • Senior Associate & AM பணிக்கு 28 வயது முதல் 38 வரையும்,
  • Consultant பணிக்கு 30 வயது முதல் 55 வரை பணிக்கு தகுந்தாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TIDCO ஊதிய விவரம்:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் ரூ.1,40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TIDCO தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Shortlist செய்யப்படுவார்கள். அதன்பின், தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TIDCO விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, அங்கு கொடுத்துள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 03.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!