தமிழக தொழில் முன்னேற்ற கழக வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக தொழில் முன்னேற்ற கழக வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
தமிழக தொழில் முன்னேற்ற கழக வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
தமிழக தொழில் முன்னேற்ற கழக வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

தமிழக தொழில் முன்னேற்ற கழகத்தில் (TIDCO) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant ஆகிய பதவிகளுக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)
பணியின் பெயர் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TIDCO காலிப்பணியிடங்கள்:

தமிழக தொழில் முன்னேற்ற கழகத்தில் அறிவிப்பில் Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant ஆகிய பதவிகளுக்கு என்று தற்போது மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TIDCO கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் CA / B.E / B.tech / M.E / M.Tech / B.Pharm / M.Pharm / M.Sc / Master Degree / PG Diploma போன்றவற்றில் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

TIDCO முன் அனுபவங்கள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கூடுதல் அனுபவம் குறித்த விரிவான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

TIDCO வயது வரம்பு:
  • Executive Director & Vice President பணிக்கு குறைந்தது 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Associate Vice President & AGM பணிக்கு குறைந்தது 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • Senior Associate & AM பணிக்கு குறைந்தது 28 வயது முதல் அதிகபட்சம் 38 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Consultant பணிக்கு குறைந்தது 30 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு என்று வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TIDCO ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

TIDCO தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்படுவார்கள், அதன் பின் நேர்காணல் (Interview) மூலம் தகுதி மற்றும் திறன் பொறுத்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TIDCO விண்ணப்பிக்கும் முறை:

தமிழக தொழில் முன்னேற்ற கழக பதவிகளுக்கு தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, விண்ணப்பிக்க தகுதியான பணிக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை 03.03.2022 அன்றைய நாளுக்குள் செய்து முடிக்க வேண்டும்.

TIDCO Notification & Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!