தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தூத்துக்குடி ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தூத்துக்குடி ஊராட்சி அலுவலகம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பஞ்சாயத்து அலுவலக காலியிடங்கள் விவரம்:
  • அலுவலக உதவியாளர் – 1 பணியிடம்
  • இரவு காவலர் – 1 பணியிடம்
  • ஊராட்சி அலுவலக பணிக்கான கல்வி தகுதி:
  • அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இரவு காவலர் – எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:

தூத்துக்குடி பஞ்சாயத்து அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 – 50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 24-04-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!