அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பபிக்க இறுதி நாள்..!

0
அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பபிக்க இறுதி நாள்..!
அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பபிக்க இறுதி நாள்..!

அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பபிக்க இறுதி நாள்..!

தேனி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தற்போது Village Assistant பணிக்கு காலிப்பணியிடம் நிரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
அரசு வட்டாச்சியர் அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேனி வட்டாச்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கென்று மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், விண்ணப்பதாரர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்ச வயதாக 37 வயது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வத் தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Official Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!