தேனியில் தமிழக அரசு வேலை – 10/12ம் வகுப்பு தேர்ச்சி !

3
தேனியில் தமிழக அரசு வேலை
தேனியில் தமிழக அரசு வேலை

தேனியில் தமிழக அரசு வேலை – 10/12ம் வகுப்பு தேர்ச்சி !

தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்காணும் பதவிகள் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை
பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர், ஆற்றுப்படுத்துநர் & புறத்தொடர்பு பணியாளர்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி  19.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தைகள் பாதுகாப்பு காலிப்பணியிடங்கள்:
  1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) -1
  2. ஆற்றுப்படுத்துநர் -1
  3. புறத்தொடர்பு பணியாளர் -1
கல்வி தகுதி:
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா):
  1. பட்டதாரி /முதுகலை பட்டதாரி (10+2+3) சமூகவியல்/ சமூக பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல், கல்வியியல்
  2. குழந்தைகள் நலன்/ சமூக நலன்/ தொழிலாளர் நலம்சார்புடைய பணிகளில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம்
    இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆற்றுப்படுத்துநர்:
  1. பட்டதாரி (10+2+3) உளவியல்/ சமூகவியல் அல்லது முதுநிலை பட்டம் சமூக பணி (மருத்துவம் ரூ உளவியல்)
  2. இத்துடன் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல்/ குழந்தைகள் நலன் சார்புடைய பணிகளில் 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
புறத்தொடர்பு பணியாளர்:
  1. 10/12ம் வகுப்பு தேர்ச்சி.
  2. குழந்தைகள் தொடர்பான சான்றிதழ் படிப்புகள் பெற்றிருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.
  3. இத்துடன் குழந்தைகள் நலன் சார்புடைய பணிகளில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

குறிப்பு:

மேற்கண்ட கல்வித்தகுதியுடன் அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்று, அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்டுத்துதல் தொடர்பாக பணி செய்த அனுபவம் உள்ளவராவும், 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 19.02.2021 மாலை 5:45 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி – 625 531.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!