தந்தி தொலைக்காட்சியில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தந்தி தொலைக்காட்சியில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தந்தி தொலைக்காட்சியில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தந்தி தொலைக்காட்சியில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தந்தி தொலைக்காட்சியில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பை தந்தி தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெற்று கொள்ளவும்.

தந்தி டிவி:

பலருக்கு மீடியாவில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. இதற்காகவே கல்லூரிகளில் இருந்தே மீடியாவிற்காக தனியாக பாடத்திட்டங்களை எடுத்து படித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தந்தி டிவியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை தந்தி தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தந்தி தொலைக்காட்சியில் பலவிதமான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

முடிவை நோக்கி பயணிக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2 – விரைவில் சீசன் 3 அறிமுகம்!

அதாவது செய்திகளை ஒருங்கிணைப்பது, அந்த செய்திகளை வாசிப்பது, செய்திகளை மக்களுக்கு பரப்புவது என பலவிதமான தொழிலாளர்கள் தந்தி தொலைக்காட்சியில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போதைக்கு தந்தி தொலைக்காட்சி மூன்று விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளனர். Social Media, Engineering Department, Camera Department ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. Social Media பணிக்கு மட்டும் Social Media optimization மற்றும் Youngster & Aspiring Digital Media Anchors விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், Engineering Department பணிக்கு நல்ல திறமையுள்ள Electrical and Electronic Engineers விண்ணப்பதாரர்கள் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் Camera Department பணிக்கு நல்ல அனுபவமுள்ள கேமராவை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர்கள் அணுகலாம். தந்தி தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான பணியிடங்கள் குவிந்து கிடப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ரெஸ்யூம் மற்றும் புகைப்படத்தினை [email protected] என்கிற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!