கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

0
கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் - பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!
கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் - பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!
கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண வைபோகம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் நடக்க இருக்கும் பிரச்சனைகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. சரஸ்வதியின் படிப்பை மறைத்து தமிழ் பல சிரமத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். சந்திரகலாவிற்கு சரஸ்வதி பற்றிய உண்மை எல்லாம் தெரிந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாமல் ஆதாரம் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் தமிழ் சரஸ்வதி திருமண வைபோகம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என சந்திரகலாவும் கீதாவும் பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் திருமண மேடையில் தமிழ் இருக்க சரஸ்வதியை காணவில்லை என சொல்கின்றனர். சரஸ்வதி கடத்தப்பட்டுவிடுகிறார். அதற்கெல்லாம் காரணம் சந்திரகலாவாக தான் இருக்கும் என தெளிவாக தெரிகிறது. அதனால் கல்யாண மஹாலில் பரபரப்பு எழுந்துள்ளது. தமிழ் என்ன செய்ய இருக்கிறார் என்பதே அடுத்தகட்ட கதையாக இருக்கும்.

தாத்தாவின் உடல்நிலை நினைத்து கவலைப்படும் குடும்பத்தினர் , தனது மகள் பற்றி ராதிகாவிடம் பேசும் கோபி – இன்றைய எபிசோட்!

இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், பாக்கியா சரஸ்வதிக்கு மெஹந்தி போட்டு விடுகிறார். தமிழ் சரஸ்வதியின் அழகில் மயங்கி அவரை பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் தற்போது சரஸ்வதி கடத்தப்படுவது போல வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும் மக்கள் அப்படி தான் அடுத்து நடக்க போகிறது என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!