‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
'குக் வித் கோமாளி' சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டவுன் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அந்த வகையில் படங்களில் பிசியாக உள்ள புகழ் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள ‘குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ரீ என்ட்ரி கொடுத்த புகழ்:

விஜய் டிவியில் சீரியல்களை தொடர்ந்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 1 விட சீசன்2 விற்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் குக்குகளாக சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், ரோஷினி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.

தாத்தாவின் உடல்நிலை நினைத்து கவலைப்படும் குடும்பத்தினர் , தனது மகள் பற்றி ராதிகாவிடம் பேசும் கோபி – இன்றைய எபிசோட்!

இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ், அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று உள்ளனர். இந்த வகையில் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றுள்ளார். அதேபோன்று அஸ்வின் குமார் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் அதிகமான படங்களில் நடித்து வருவதால் குக் வித் கோமாளி சீசன் 3 ல் அவர் கோமாளியாக பங்கேற்கவில்லை.

முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் – இன்றைய எபிசோட்!

இந்த நிலையில் தற்போது புகழ் குக் வித் கோமாளி செட்டுக்குள் உள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வகையில் மீண்டும் குக் வித் கோமாளி செட்டுக்கு வந்துள்ளார் புகழ். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அடுத்த வாரம் புகழ் வந்துள்ள காட்சிகள், ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!