TET PAPER II தேர்வுக்கான இலவச Practice Test – சூப்பர் சான்ஸ்! Don’t Miss It!

0
TET PAPER II தேர்வுக்கான இலவச Practice Test - சூப்பர் சான்ஸ்! Don't Miss It!
TET PAPER II தேர்வுக்கான இலவச Practice Test - சூப்பர் சான்ஸ்! Don't Miss It!
TET PAPER II தேர்வுக்கான இலவச Practice Test – சூப்பர் சான்ஸ்! Don’t Miss It!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழுவ விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அறிவித்தப்படி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அடுத்தபடியாக ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்குரிய தேர்வானது ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த கடுமையான போட்டியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் இலவச Practice Test நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், TNPSC போட்டித்தேர்வுக்கு பயன்படும் வகையில் 6ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்திற்கான தேர்வும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே Register செய்யுங்கள்!

6.2.2023

6ஆம் வகுப்பு பொதுத்தமிழ் BOOK BACK QUESTIONS -06: Click Here    

TET PAPER II Practice Test 16 (Science and maths) : Click Here  

TET PAPER II Practice Test 16(Socialscience) : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!