Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே Register செய்யுங்கள்!

0
Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே Register செய்யுங்கள்!
Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே Register செய்யுங்கள்!
Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (பிப்.5) Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு:

தற்போதைய பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுக்கான பங்கு முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. இதனால் இதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் நீங்கள் குறைந்தபட்சமாக 6 மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகளை படித்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாளை (பிப்.5) Current Affairsக்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதனை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்த்தாலே போதும் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

Weekly Current Affairs (Jan 30-Feb 04): Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!