100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் ஆப் – புதிய சாதனை!

0
100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் ஆப் - புதிய சாதனை!
100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் ஆப் - புதிய சாதனை!
100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் ஆப் – புதிய சாதனை!

கூகுள் பிளே ஸ்டோரில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ பவெல் டுரோவ் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய சாதனை:

டெலிகிராம் செயலி ஸ்மார்ட்போன்களில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும். கிளவுட் அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் தொலைபேசி போன்றவற்றில் செயல்படுத்த முடியும். இது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவையாகும்.புகைப்படங்கள், காணொளிகள், ஒலி, மற்றும் கோப்புகள் போன்றவை எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.

விரைவில் புதுச்சேரியில் 100% தடுப்பூசி செலுத்தப்படும் – தமிழிசை சௌந்தராஜன் அறிவிப்பு!

சமீபத்தில் அக்டோபர் 4ம் தேதி அன்று வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேல் செயல்படாமல் முடங்கியது. அதேபோல், அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் குறிப்பிட்ட பிரபலமான செயலிகள் செயல்படாமல் முடங்கியது. இதனால் 7 கோடி புதிய பயனர்கள் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது குறித்து டெலிகிராம் தலைமைச் செயலர் பாவெல் துரோவ் 2021-ஆம் ஆண்டு முதல் மாதம் 50 கோடி பேர் டெலிகிராம் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நாளை சந்திப்பு – எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் மற்ற செயலிகள் சேவை பாதிக்கப்பட்டவுடன் புதிதாக 7 கோடி பயனாளர்கள் இணைந்ததுடன் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருப்பதாகவும் , அனைத்துப் பயனாளர்களுக்கும் சேவையை வழங்க நிறுவனம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனுடன் சமீபத்தில் டெலிகிராம் செயலியில் புதிய அப்டேட்கள் காரணமாகவும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!