Tech Mahindra நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
Tech Mahindra நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
Tech Mahindra நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
Tech Mahindra நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

Tech Mahindra காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tech Lead, Senior Software Engineer பணியிடம் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் Tech Lead, Senior Software Engineer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Tech Mahindra பணியிடங்கள்:

Tech Mahindra-வில் காலியாக உள்ள Tech Lead பணிக்கு என 02 இடமும், Senior Software Engineer பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

Tech Mahindra கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduation Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Tech Mahindra அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tech Mahindra வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

Tech Mahindra ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Tech Mahindra தேர்வு செய்யும் முறை:

Tech Lead, Senior Software Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Tech Mahindra விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Tech Mahindra பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 12.06.2022 என்ற கடைசி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Tech Lead Notification & Application Link

Sr. Software Engr Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!