கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? – அருமையான பணி வாய்ப்பு இதோ!

0
கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? - அருமையான பணி வாய்ப்பு இதோ!
கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? – அருமையான பணி வாய்ப்பு இதோ!

கற்பித்தல் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ள வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் மிகவும் பிரபலமான அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை பல ஆண்டுகளாக வழங்கி வரும் DEXTER ACADEMY நிறுவனத்தின் காலிப் பணியிடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தில் TNPSC மற்றும் BANKING தேர்வுகளுக்கான பாடங்களை கற்பிக்கக் கூடிய திறமை கொண்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் அதிக விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM ல் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!