TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றனர். எங்கள் பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான தேர்வர்களை போட்டி தேர்வில் வெற்றியடைய செய்துள்ளோம். மேலும் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தியுள்ள முன்னணி பயிற்சி நிறுவனமானகும். எங்கள் Dexter Academyயில் இதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academy-யில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்களுக்கு கிளைகள் உள்ளது.

தற்போது இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் எங்கள் Dexter Academyயின் கிளைகளான சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கரூர், தேனீ, கோயம்புத்தூர், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, விருதுநகர், தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற 73976 48484 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!