TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிசிஎஸ் நிறுவனம் புதிய ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் மூலம் B.Tech பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பிக்கும் தகுதி விவரங்கள் பற்றிய முழு விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Zycus Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது Zycus Consultant பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BACHELOR OF TECHNOLOGY முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

திறன்கள்:
  • Added advantage of implementation experience of working on Ariba, Zycus, Coupa.
  • Experience with implementing any Cloud P2P solution would be a plus.
  • Excellent verbal and written communication skills and expresses opinion.
  • Strong consulting skills and team work.
  • Ability to listen attentively and communicate effectively with colleagues in different teams is essential.
  • Good knowledge of MS Office tools (Word, Excel and PowerPoint).
  • Readiness to travel for upto 50% of the month for both domestic and international.
பணி அனுபவம்:

3 முதல் 15 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை நாடுநர்களுக்கு நல்ல சான்ஸ்.. HCL நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 24.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!