TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

Tata Consultancy Services என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technical Architect பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப படுவதாக தெரிவித்துள்ளது. இந்த தனியார் துறை வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Tata Consultancy Services என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது Technical Architect பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E. கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • 6 முதல் 10 வருடங்கள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர். மேலும் தகவல் அறிவதற்கு அறிவிப்பினை பார்வையிடவும்.
  • Database Skills – Oracle, PL-SQL, Postgre & Authentication SAML/SSO, Session Management, Advanced Java, JEE, SpringBoot, Hybernate, Microservices, Web services (SOAP, REST) API, Web applications, Technical architecture & Architectural patterns and service oriented architecture போன்றவற்றில் நல்ல அறிவு பெற்றிருப்பது அவசியம்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TCS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!