TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஜூன்29 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஜூன்29 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஜூன்29 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஜூன்29 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

TCS தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Quality Assurance Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCS
பணியின் பெயர் Quality Assurance Specialist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன காலிப்பணியிடங்கள்:

Quality Assurance Specialist பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Specialist கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office பயன்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பணி அனுபவம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 8 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

TCS தனியார் துறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 29.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!