மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR-NIMS (தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனம்) ஆனது Lab Technician/ X-ray Technician பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR-NIMS
பணியின் பெயர் Lab Technician/ X-ray Technician
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR-NIMS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician/ X-ray Technician பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Lab Technician கல்வி தகுதி:
  • 12ம் வகுப்பில் அறிவியல் பாட தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Diploma in Medical Laboratory Technician / PMW / radiology அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.
ICMR-NIMS வயது வரம்பு:

28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNSTC-ல் உதவித்தொகையுடன் வேலை – 90 காலிப்பணியிடங்கள்!

Lab Technician ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICMR-NIMS தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisted செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து தகுதிகளும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!