TCS நிறுவனத்தில் படித்துக் கொண்டிருப்போருக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
TCS நிறுவனத்தில் படித்துக் கொண்டிருப்போருக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் படித்துக் கொண்டிருப்போருக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் படித்துக் கொண்டிருப்போருக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

TCS நிறுவனத்தின் சார்பில் NQT Drive 2022 கான காலியிடங்கள் நிரப்படவுள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. முன் அனுபவம் இல்லாத Freshers களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. NQT Drive 2022 குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் National Qualifier Test
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி TCS நிறுவனமானது NQT Drive க்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

TCS கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கம் அல்லது கல்வி நிலையங்களில் UG, PG, and Diploma முடித்திருக்க வேண்டும். 2022ம் ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TCS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS தேர்வு:

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வானது 10.04.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

TCS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!