TCS நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வாய்ப்பு !

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வாய்ப்பு !
TCS நிறுவன வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வாய்ப்பு !
TCS நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வாய்ப்பு !

பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Network Security Engineer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. IT நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் Network Security Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள Network Security Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Network Security Engineer கல்வி தகுதி:

Network Security Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு B.E / B.Tech  Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Network Security Engineer முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடங்கள்  முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Network Security Engineer திறன்கள்:
  • Data Network experience (OSPF- Routing Protocol. BGP – Routing Protocol)
  • Network Security
  • Network Automation.
  • DWDM installation and configuration
  • SONET installation and configuration a. Understanding of SONET / SDH / STS Transports
Network Security Engineer சம்பள விவரம்:

Network Security Engineer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

TCS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 03.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!