TCS NQT 2021 ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – Freshers பட்டதாரிகள் உடனே விரையுங்கள்

0
TCS MBA NQT 2021 ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது - Freshers பட்டதாரிகள் உடனே விரையுங்கள்
TCS MBA NQT 2021 ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது - Freshers பட்டதாரிகள் உடனே விரையுங்கள்

TCS MBA NQT 2021 ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – Freshers பட்டதாரிகள் உடனே விரையுங்கள் 

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. முழுவதுமாக Freshers களுக்கான அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது இறுதி ஆண்டு பயிலும் MBA மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும் ஆன்லைன் இணைய முகவரியினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்

நிறுவனம் TCS
பணியின் பெயர் MBA – NQT Test 
 கடைசி தேதி  13.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
TCS NQT 2021 தேர்வு :

இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய மாணவர்களை அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இதில் தேறும் பட்சத்தில் பணி வாய்ப்பு மற்றும் அதற்கான திறமைகள் ஊக்குவிக்கப்படுகிறது.

தகுதி வரம்புகள் :
    • Marketing / Finance / Operations / Supply Chain Management / Information Technology / General Management / Business Analytics / Project Management பாடங்களில் MBA இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • பட்டம் பெற்று 3 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.

MBA NQT தேர்வு முறை :
  • Written Exam 
  • Interview
TCS MBA NQT தேர்வு தேதி :

எழுத்துத் தேர்வானது வரும் 19.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் சோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 13.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Apply Now

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!