Freshers பட்டதாரிகளுக்கு TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
Freshers பட்டதாரிகளுக்கு TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
Freshers பட்டதாரிகளுக்கு TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
Freshers பட்டதாரிகளுக்கு TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

TVS Next Limited நிறுவனமானது தற்போது TCS iON நிறுவனத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Software Engineer – Trainee பணிக்கு என்று தமிழகத்தில் 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Next Limited (TCS iON)
பணியின் பெயர் Software Engineer – Trainee
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS iON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, Software Engineer – Trainee பணிக்கு என 50 காலிப்பணியிடங்கள் TVS Next நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS iON தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்புக்கு பிறகு IT / CSC / ECE / Data Analytics / Data Science பாடப்பிரிவில் BE / B. Tech / ME / M. Tech / MCA டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
TCS iON முன் அனுபவம்:

இப்பணி முற்றிலும் Freshers பட்டதாரிகளுக்கான வாய்ப்பு என்பதால், விண்ணப்பதாரர்கள் அனுபவம் பெற்றிருக்க தேவை இல்லை. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

TCS iON தேவையான திறன்கள்:
  • Good understanding in data structures and algorithms.
  • In depth understanding of Object-Oriented Programming concepts.
  • Basic understanding of C++ and Java.
  • Knowledge of web-based technologies; HTML5, AJAX, JavaScript/jQuery and CSS3

  • Working knowledge of database concepts and SQL
  • Knowledge of Manual testing and automation will be an added advantage.
  • Significant projects as a part of course work or done by your own
  • Excellent logical thinking and problem-solving skills
  • Must be a quick learner should have the ability to work and deliver independently ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும்.
TCS iON ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.3,40,000/- முதல் ரூ.4,00,000/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு கூடுதலாக வழங்கப்படும் தொகை மற்றும் சலுகைகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

TCS iON தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS iON விண்ணப்பிக்கும் முறை:

TVS Next நிறுவனத்தின் Software Engineer – Trainee பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 26.08.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TCS iON Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!