Diploma முடித்தவர்களுக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – முழு விவரங்களுடன் !

0
Diploma முடித்தவர்களுக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை - முழு விவரங்களுடன் !
Diploma முடித்தவர்களுக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை - முழு விவரங்களுடன் !
Diploma முடித்தவர்களுக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – முழு விவரங்களுடன் !

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை (HVF Avadi) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (HVF Avadi) Graduate Apprentices பணிக்கு என 104 பணியிடங்களும், Technician Apprentices பணிக்கு என 110 பணியிடங்களும் காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apprentices விதிமுறைகளுக்கு உட்பட்ட வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!