Apprentices பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Apprentices பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை - Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Apprentices பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை - Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Apprentices பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை (HVF Avadi) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 214 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Heavy Vehicles Factory Avadi (HVF Avadi)
பணியின் பெயர் Graduate Apprentice, Technician Apprentice
பணியிடங்கள் 214
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

கனரக வாகன தொழிற்சாலை பணியிடங்கள்:

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (HVF Avadi) Graduate Apprentices பணிக்கு என 104 பணியிடங்களும், Technician Apprentices பணிக்கு என 110 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Apprentices கல்வி விவரம்:

Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Technician Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Apprentices வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apprentices விதிமுறைகளுக்கு உட்பட்ட வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Apprentices ஊக்கத்தொகை:

Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,000/- ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

Technician Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.8,000/- ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

HVF தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

HVF விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (05.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

HVF Notification Link

HVF Application Link

HVF Official Website Link  

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!