TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உடனே விரையுங்கள்!

0
TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உடனே விரையுங்கள்!
TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உடனே விரையுங்கள்!

TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உடனே விரையுங்கள்!

முன்னணி தனியார் நிறுவனமான TCS iBegin நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள SAP CPQ Developer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • TCS iBegin நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, SAP CPQ Developer பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information technology பாடப்பிரிவில் Bachelor’s அல்லது Master’s degree முடித்திருக்க வேண்டும். இதில் B.Tech முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் strong analytics மற்றும் reasoning ல் நன்றாக திறன் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய successful software project implementation related to SaaS, CPQ, Quote-to-Cash, and Dynamic Pricing யில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!