Developer வேலை தேடுபவரா? அட்டகாசமான ஊதியம்! TCS நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Developer வேலை தேடுபவரா? அட்டகாசமான ஊதியம்! TCS நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Developer வேலை தேடுபவரா? அட்டகாசமான ஊதியம்! TCS நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

Developer வேலை தேடுபவரா? அட்டகாசமான ஊதியம்! TCS நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

முன்னணி தனியார் நிறுவனமான TCS iBegin நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள SAP CPQ Developer பணிக்கு பல்வேறு காலிப் பணியிடம் நிரப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதற்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS iBegin
பணியின் பெயர் SAP CPQ Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, SAP CPQ Developer பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித் தகுதி:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information technology பாடப்பிரிவில் Bachelor’s அல்லது Master’s degree முடித்திருக்க வேண்டும்.
  • இதில் B.Tech முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் strong analytics மற்றும் reasoning ல் நன்றாக திறன் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

TCS முன் அனுபவம்:

இப்பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய successful software project implementation related to SaaS, CPQ, Quote-to-Cash, and Dynamic Pricing யில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TCS தேவையான திறன்:

  • Experience in any industry standard CPQ tool/Quoting/Ordering Tools/Pricing Solutions. Preferably SAP CPQ.
  • Ability to design, prototype and assess CPQ solutions.
  • Ability to work collaboratively within a team environment of cross functional and cross vendor teams and deliver to aggressive timelines.
  • Expert technical knowledge of the business specific functional/operational areas and IT technologies involved ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
  • Python | CPQ | Knockout JS போன்றவற்றில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

TCS ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS தேர்வு முறை:

நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2022 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Click Here for Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!