TCS நிறுவனத்தில் B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TCS நிறுவனத்தில் B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TCS நிறுவனத்தில் B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TCS நிறுவனத்தில் B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Tata Consultancy Services (TCS IBegin) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Java Spring Boot Supporter, Dotnet Mainframe ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS IBegin)
பணியின் பெயர் Java Spring Boot Supporter, Dot Net Mainframe
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS காலிப்பணியிடங்கள்:

Tata Consultancy Services (TCS IBegin) நிறுவனத்தில் Java Spring Boot Supporter மற்றும் Dot Net Mainframe ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
TCS கல்வி விவரம்:

Java Spring Boot Supporter மற்றும் Dot Net Mainframe பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Production, Application Support Role, BPS / BPO பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 6 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TCS திறன்கள்:
  • JAVA Spring boot
  • Core Java
  • HTML
  • CSS
  • JS
  • Angular
  • React JS
  • Kafka
  • NoSQL DB
TCS சம்பளம்:

Java Spring Boot Supporter, Dot Net Mainframe பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TCS தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.07.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TCS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (02.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TCS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!